
இன்று கிளிநொச்சியிம் இடம் பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்ட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் இன்று காலை 10:00 மணிக்கு கிளிநொச்சியில் நடாத்தப்படுகின்ற காணாமல் ஆக்கப்ட்ட உறவுகளுக்கு நீதி வேண்டிய போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு ஆரதவு தருமாறு காணாமல் ஆக்கப்பட்டு உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.