
சந்நிதியான் ஆச்சிரமம் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளினால் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட
யா/ஏழாலை ஶ்ரீ முருகன் வித்தியாலயத்தில் கல்விகற்கும் 02 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டன.


இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம மோகனதாஸ் சுவாமிகள், ஆச்சிரம தொண்டர்கள், பாடசாலையின் அதிபர் செ. பரமேஸ்வரன் மற்றும் 02 (இரண்டு) மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.