
பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுக்கும் விழிப்புணர்வு யாத்திரை ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.



சிவில் உரிமை மன்றம், மற்றும் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் ஆகியன இணைந்தே குறித்த விழிப்புணர்வு யாத்திரையை முன்னெடுத்திருந்தனர்.
முறிகண்டியிலிருந்து பரந்தன் சந்திவரை முன்னெடுக்கப்பட்ட குறித்த விழிப்புணர்வு யாத்திரையின் போது துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.