ஐ.நா மனித உரிமை கவுன்சில் மேற்கோள் காட்டிய அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 25 உயிரிழப்புகளை விட இது அதிகமான எண்ணிக்கையாகும்.
மேலும், பிரிட்டன் படைகள் திட்டமிட்டதை விட முன்னதாகவே நேட்டோ நட்பு நாடான எஸ்டோனியாவிற்கு அனுப்பப்படுவதாகவும் யுக்ரேனின் அண்டை நாடுகள், அந்நாட்டிலிருந்து வெளியேறும் மக்களுக்கு உதவுவதற்காக மொத்தம் 1,000 படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் ஹீப்பி கூறினார்.