
வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்கள் பூரணமாக தடுப்பூசியை பெற்றிருந்தால் பீ.சி.ஆர் பரிசோதனை அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்துகொள்ளும் அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நடைமுறை எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் என தொிவிக்கப்பட்டிருக்கின்றது