சிவராத்திரி விழா சிவகுரு ஆதீனத்தில்
தவத்திரு வேலன்சுவாமிகள் தலைமையில் இடம் பெற்றுள்ளன.
இதில் சைவ சமய அமைப்பினர், சமயப்பெரியார்கள், சிவ தொண்டர்கள், மாணவர்கள், அடியார்கள் ஒன்று கூடி சிவலிங்கப்பெருமானுக்கு தங்கள் கைகளினாலே அபிஷேகம் செய்து நான்கு காலப் பூஜைகளையும் சிறப்பாக செய்து வழிபாடாற்றியதுடன் கலைநிகழ்வுகள், பஜனைகள், அருளுரைகள் என்பனவும் சிறப்பாக இடம்பெற்றன.
சிவகுரு ஆதீனமும் இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடதக்கது.