தொடரும் மின்வெட்டு! – நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இன்றும் 8 மணிநேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

E,F ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரம் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மற்றும் அரை மணி நேரம் வரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என  இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin