
கிளிநொச்சி பெரியகுளம் பகுதியில் உள்ளுர் துப்பாக்கி மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கமைய நேற்றைய தினம் பிரதேசத்தில் உள்ள இராணுவத்தினரால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.