ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா இன்றைய தினம் இலங்கை வந்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார்.