
யாழ் மாவட்ட செயலக அதிகாரிகளின் செயற்பாடுகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் யாழ் மாவட்ட செயலக வாயிலை மூடி மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் குறித்த போராட்டத்தில் ஈபிடிபி கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஈபிடிபி கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்