3,500 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட மற்றுமொரு கப்பல் பணம் செலுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.
கப்பல் தற்போது எரிவாயு இறக்கும் பகுதியை அண்மித்துள்ளதாகவும் கூடிய விரைவில் எரிவாயு சிலிண்டர்களை தரையிறங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜெயசிங்க மேலும் தெரிவித்தார்.