


யாழ்ப்பாணத்துக் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் நல்லூர் கந்தன் தரிசித்து பூசை வழிபாட்டில் கலந்து கொள்வார் என முன்னேற்பாடுகள் அனைத்தும் தயாராக இருந்தபோதிலும் திடீரென குறித்த விஜயம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மகிந்த ராஜபக்ச மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு மாவிட்டபுர கந்தனை வழிபட்டு மாவட்டபுரம் கந்தனின் ஆசியை பெற்றுக்கொண்டார்.