
பால் தேநீரின் விலையை 100 ரூபாயால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு கோப்பை பால் தேநீர் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு வருடத்துக்கு இந்த விலை அதிகரிப்பில் மாற்றம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.