இன்றும் அமுல்ப்படுத்தப்படவுள்ள நீண்டநேர மின்வெட்டு..!

நாடு முழுவதும் சுழற்சி முறையில் இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது. 

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் 5 மணித்தியாலங்கள் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில் 3 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin