
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில் நாட்டிளுல்ல அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிளும் இராணுவத்தினர் வழங்கப்படுகின்ற எரிபொருட்களில் விபரங்களை சேகரித்து வருகின்றமை 22.03.2022 அன்றையதினம் எம்மால் அவதானிக்கமுடிந்தது



இருப்பினும் பங்கிட்டு அட்டை ஒன்றுக்கு இரண்டு லீற்றர் மண்ணென்னையை வழங்கப்படுவதாகவும் பலர் தெரிவாத்துள்ளனர் ஆனால் இரவு வேலைகளில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கையூட்டல் பெறப்பட்டு தாராளமாக எரிபொருள் வழங்கப்படுவதாக பலர் குற்றம் சுமத்தியுள்ளனர் இதன் காரணமாக இராணுவ பிரசன்னமா என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்