
இலங்கையின் பிரதமரின் யாழ் வருகையானது தென்னிலங்கையில் இருக்கின்ற பிரச்சனைகளை ழூடி மறைப்பதற்காகவே என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் கடந்த 10 திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிசார் தாக்கியதும் பெரும் கண்டணத்திற்குரிய விடயமாகும் எனவும் தெரிவித்திருந்தார்