
இலங்கையில் நள்ளிரவு தொடக்கம் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு 12.15 மணி தொடக்கம் பேஸ்புக், வட்ஸ்அப், உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பாரிய போராட்டத்திற்கு முஸ்தீபு காட்டப்பட்ட நிலையில் முதலில் ஊரடங்கு சட்டம் அமுலானதுடன்,
அடுத்தகட்டமாக சமூக வலைத்தங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன