ஹிஜ்ரி-1443 புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று அதிகாலை முதல் நோன்பை கடைப்பிடிக்குமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது