
கிளிநொச்சியில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படும் அதேவேளை, எரிபொருள் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையும் காணப்படுகின்றது.





வைத்தியசாலை சேவை உட்பட அத்தியாவசிய சேவைகள் வழமைபோல் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன், பொது போக்குவரத்துக்களும் இடம்பெறவில்லை