
மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், நாட்டிலுள்ள மக்கள் மட்டுமின்றி வீட்டில் உள்ள வளர்ப்பு மிருகங்களும் ஒழுங்கான உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளன.
இதனை எடுத்துக் காட்டும் முகமாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Rajapaksa) எதிராக உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் போராட்டங்கள் தொடர்ந்தவாறு உள்ளது.