
பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இன்று கூடிய பாராளுமன்றத்தில் கோத்தபாய ராஜபக்ஷ ஆதரவாக தனது உரையை நிகழ்த்திய முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் கு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஐயாயிரம் ரூபா நாணயதாளை நீட்டிய போது சாணக்கியன் எம் பி யை பார்த்து இதை தங்களது வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கொடுங்கள் அமெரிக்கா,லண்டனில் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கொடுங்கள் நான் நாட்டு மக்களுக்காக தான் உரையாற்றுகின்றேன் என கூறியபோது சபையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது