
இலங்கை நாடாளுமன்ற நுழைவாயிலில் நேற்று காலை ஆரம்பமான போராட்டம் நள்ளிரவையும் தாண்டி நீடித்திருக்கின்றது.
அரசாங்கத்திற்கு எதிராக நேற்று காலை மக்களால் தொடங்கப்பட்ட குறித்த போராட்டம் நள்ளிரவை தாண்டியும் நீடித்துள்ள நிலையில்
பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.