
வடமராட்சி கிழக்கு பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்திலிருந்தும் மணல்காடு அந்தோனியார் ஆலயத்தில் இருந்தும் ஆரம்பிக்கப்பட்ட சிலுவைபாதை பயணம் குடத்தனை மடுமாத ஆயத்தில் நிறைவடைந்து மணல்காடு பங்கு தந்தையினால் சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றன.
நேற்று பிற்பகல் 6:00 மணியளவில் இவ் வழிபாட்டில் பொற்பதி, குடத்தனை வடக்கு, மணல்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பங்கு மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்




