
நாட்டில் தற்போதுள்ள நிலைமையினை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப பொலிஸாருக்கு உதவ இராணுவத்தின் உதவியை பெற பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்குமாறு
அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.