
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா தப்பிச் செல்ல முயற்சித்த 5 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற சமயமே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இருந்து பெண் ஒருவர் குழந்தை மற்றும் 3 ஆண்களே இவ்வாறு தப்பிச் சென்ற சமயம் கைது செய்யப்பட்டுள்ளனர்.