நாடு முழுவதும் நாளை திங்கட்கிழமை தொடக்கம் 20ம் திகதி வரையிலான மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டிருக்கின்றது.
இதன்படி நாளை திங்கள் கிழமை 4 மணி நேரம் 20 நிமிடங்களும், 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் மின்வெட்டு 4 மணி நேரம் 50 நிமிடங்களாக அதிகரிக்கும்.