
நாடு முழுவதும் இன்று அமுலுக்கு வரும்வகையில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை. என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண கூறியுள்ளார்.
எனினும் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக செயற்பாடுகளின்போது முக கவசம் கட்டாயமாக அணிந்திருக்கவேண்டும்.
இது தவிர்ந்த பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவித்துள்ளார்.