
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிப்பதாக ப்றீமா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய ஒரு கிலோகிராம் கோதுமை மாவை 40 ரூபாவால் அதிகரித்து விற்பனை செய்வதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக ப்றீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.