யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் (A-9) ஈரப்பெரியகுளம் பகுதியில் வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்துவதால் (A-9) வீதியூடான பயணம் தடைப்பட்டுள்ளது.
குறித்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வழிகளை பயன்படுத்துவது சிறந்தது. மேலும் வவுனியா நகரில் பொலிஸார் வாகனங்களை மறித்து மாற்று பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர்