
கேகாலை மாவட்டம் – ரம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது பொலிஸார் பக்கம் நடமாடியதுடன், எரிபொருள் பவுசருக்கு தீ வைப்பதற்கு முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.