சீமெந்தின் விலை இன்று நள்ளிரவுமுதல் 400 ரூபாவினால் அதிகரிப்பு…!

நாட்டில் சீமெந்தின் விலை இன்று நள்ளிரவுமுதல் 400 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 2750/- ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews