விமான நிலையத்தின் விசேட பிரமுகர் முனைய நுழைவாயில்களுக்கான சேவையில் இருந்து விலகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் வரையில் தாம் இவ்வாறு குறித்த பணியில் இருந்து விலகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.