
யாழ் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டப் போட்டி நேற்று புதன்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.




இதில் 16 வயதுப் பிரிவிற்க்கு இடப்பட்ட போட்டியில்
1ம் இடத்தினை யாழ் இந்து மகளிர் கல்லூரியும், 2ம் இடத்தினை கொக்குவில் இந்துக் கல்லூரியும்,
3ம் இடம் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியும்,
18 வயதுப் பிரிவிற்க்குட்பட்ட போட்டிகளில் 1ம் இடத்துனை யாழ் இந்து மகளிர் கல்லூரியும்
2ம் இடத்தினை யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் மகா வித்தியாலயமும்,
3ம் இடத்தினை சுண்டுக்குழி மகளிர் கல்லூரியும், 20 வயதுப் பிரிவிற்க்கு உட்பட்ட போட்டியில்
1ம் இடத்தினை சுண்டுக்குழி மகளிர் கல்லூரியும், 2ம் இடத்தினை யாழ் இந்து மகளிர் கல்லூரியும்
3ம் இடத்தினை யாழ் திருக்குடும்ப கன்னியர்மடம் மகா வித்தியாலயம் பெற்றுள்ளன.