
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றும் எரிபொருள் நிரப்புவதறக்காக மக்கள் நீண்ட வரிசையில் கொழுத்தும் வெயிலிலும் காத்திருக்கின்றனர்.


வடமராட்சியின் நெல்லியடி, குஞ்சர்கடை, கிராமக்கோடு, பருத்தித்துறை துறைமுகம் ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாத நிலையில் பெற்றோல் மட்டும் நிரப்பும் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் கொழுத்தும் வெயிலிலும் தமது பபெற்றோல் வாகனங்களுடன் காத்திருக்கிறந்றனர்.
இன்று நாடு முழுதும் கதவடைப்பு கடைப்பிடிக்கும் நிலையிலேயே இன்று இவ்வாறு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.