
மக்கள் விடுதலை முன்னணியினரின் ஏற்ப்பாட்டில் இன்றைய தினம் விசுவமடு பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.



கிளிநொச்சி, முல்லைத்தீவு, எல்லை பகுதியான விசவமடு சந்தியில் குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் மோகன் தலைமையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.