கொழும்பு கங்காராமைக்கு அருகில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
Next Article
மஹிந்தவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை!