ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்க அரச தலைவர் கோத்தாபய ராஜபக்ச எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் தற்போது நடத்தி வரும் ஊடக மாநாட்டில் அறிவித்துள்ளனர். அவர்கள்
ரணிலை பிரமதராக்குவதானது ராஜபக்சக்களை பாதுகாக்கும் சூழ்ச்சி என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒமல்பே சோபித தேரரும் மல்கம் ரஞ்சித்தும் இணைந்து ஊடக மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.