
வடமராட்சி சுப்பர்மடம் இளைஞர்களால் மே 18 இன் அழிப்பு நாளை முன்னிட்டு நேற்றைய தினம் இரத்ததான முகாம் ஒன்று நடாத்தப்பட்டது
குறித்த இரத்ததான முகாமில் இரத்தத்தினை பெற்றுக் கொள்வதற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினர் வருகை தந்திருந்தனர்.
இதில் அதிகளவானன இளைஞர்கள் அக்கறையாக குருதிக் கொடையளிப்பத்தனர்.