அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் இன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டப் பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.