




பெற்றோல் முடிந்துவிட்டது, பெற்றோல் பெளசர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருவதாக கிடைத்த தகவலையடுத்து யாழ்.நகரில் ஸ்ரான்லி வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று காலை முதல் பெற்றோல் பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது,