
கடந்த மூன்று தினங்களாக எரிபொருள் இல்லாத நிலையில் நேற்றைய தினம் எரிபொருள் வந்திறங்கி விநியோகிக்கப்பட்டு கொண்டிருந்த சற்று நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் விநியோகம் நிறுத்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 5 மணி முதல் இரவு 8.45 மணிவரை எரிபொருள் விநியோகம் இடம் பெற்றுக் கொண்டிருந்தவேளை மின்சாரம் அறிவிக்கப்பட்ட நேரத்திற்க்கு தடைப்பட்ட நிலையில் திரும்பிச் செல்லவும் எரிபொருள் நேற்று பல நூற்றுக்கணக்கான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.



எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக 300க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகளுடனும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுடனும் மக்கள் எரிபொருள் நிரப்புவதற்க்கு காத்திருந்தனர்