தமிழ்நாடு தூத்துக்குடி வெள்ளப்பட்டி கடற்கரையில் ரோந்து பணியில் இருந்தபோது இலங்கைக்கு கடத்துவதற்கு காட்டுப்பகுதிக்குள் 12 மூட்டைகளில் மறைத்து வைத்திருந்த விவசாய உள்ளீடுகளை நேற்று தூத்துக்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
விவசாய களைகொல்லிகள் அடங்கிய 12 மூடைகளையும் கைப்பற்றிய மூடையில் இருந்த கிருமிநாசினிகள் இந்திய நாணயத்தில் 3 லட்சம் ரூபா பெறுமதியுடையவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் போலீசாரும், கடலோர காவல் படையினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்