
இந்திய தமிழ்நாடு அரசினால் வழங்கி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சற்றுமுன் யாழ்ப்பாணம் வந்தடைந்தது.




சுமார் ஒரு மில்லியன் கிலோ அரிசி மற்றும் 7500 பால்மா மற்றும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் இவ்வாறு யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிகழ்வே கருத்து தெரிவித்த இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன்
இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் இலங்கை வாழ் மக்களுக்கு ஒன்றும் உதவி வழங்க தயாராக இருப்பதோடு இது முதற்கட்டமாக ஒரு பகுதியை உலர் உணவுகளை யாழ்ப்பாணம் அடுத்து வரப்பட்டுள்ளது அடுத்தகட்ட பொதிகளை வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.