
யாழ் அரியாலை நாவலடி பகுதியில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம் அரியாலை நாவலடி பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை கடக்க முற்பட்டபோதே குறித்த அனர்த்தும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



