ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை உள்ளிட்ட முக்கிய வாஸ்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள், போராட்டக்காரர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படும் கொழும்பின் முக்கிய பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.