
இவ்வாண்டுக்கான கல்வி நடவடிக்கைகளை டிசெம்பர் மாதம் 23, 24ஆம் திகதிவரை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.