
கொழும்பு கொம்பனி வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமையல் எரிவாயுவை பெற்றுதருமாறு கோரியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இப்பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.