நாடு பஞ்சத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகள் கமம் செய்வதை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என்று சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(4) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.