எரிவாயு விலையை அதிகரித்தது லாஃப்ஸ் நிறுவனம் –

எரிவாயு விலையை லாஃப்ஸ் நிறுவனம் அதிகரித்துள்ளது.

இதற்கமைவாக, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 6,850 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 2,740 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று  முதல் எரிவாயு சிலிண்டர்களை லாஃப்ஸ் நிறுவனம் சந்தைக்கு விநியோகிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews