
பளை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட முல்லையடி கிராமத்தில் வாள் வெட்டு குழுவினரின் அட்டகாசம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் கொடர்பில் மேலும் தெரியவருவதாவது.



கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பளை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட முல்லையடி கிராமத்தில் நேற்று (07) திகதி அதிகாலை 2.10மணியளவில் இரு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறு பேர் கொண்ட குழுவொன்று வீடு ஒன்றை சேதப்படுத்தியதுடன் பெற்றோல் குண்டும் வீசியுள்ளது. இதில் வீட்டின் யன்னல் பகுதிகள் சேதமடைந்துள்ளன.இது
தொடர்பாக பளை பொலிசாரிடம் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.